வாழ்வில் இந்த 3 தவறுகளை செய்கிறீர்களா? அப்போ கடைசி வரை நீங்க ஏழை தான்

Astrology
By Pavi Jan 20, 2025 06:43 PM GMT
Pavi

Pavi

Report

நமது முன்னோர்கள் பல விடயங்களை நடக்கு ஏதோ ஒரு வழியில் கற்றுத்தந்துள்ளனர். கடவுளாக போற்றும் பல தர்ம நுல்களில் பல அறக்கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

மறந்தும் இப்படியான தவறுகளை இனி செய்யாதீங்க.. நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும்- ஜாக்கிரதை

மறந்தும் இப்படியான தவறுகளை இனி செய்யாதீங்க.. நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும்- ஜாக்கிரதை

அதிலும் மிகவும் பழமையானது தான் கருட புராணம். இதில் நமது மத நூல்களில் வாழ்க்கை மேலாண்மை தொடர்பான பல குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.

நமது எந்தத் தவறுகள் பண இழப்புக்குக் காரணமாக அமையும் என்பதும் இதில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நாம் வீட்டில் செய்யும் மிகவும் முக்கியமான 3 விடயம் பண அழப்பிற்கு வழிவகுக்குமாம் அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்வில் இந்த 3 தவறுகளை செய்கிறீர்களா? அப்போ கடைசி வரை நீங்க ஏழை தான் | Doing 3 Mistakes Then You Will Poor Garuda Puranam

இரவிரல் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவாதிருத்தல்

இரவில் சாப்பிட்ட பாத்திரங்களை பெரும்பாலானோர் கழுவதில்லை. அதை அப்படியே வைத்து விட்டு நித்திரைக்கு சென்று விடுவார்கள்.

இது முற்றிலும் தவறு. இது ஒரு அழுக்கான விடயம் என்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவுகிறது.

இதன் காரணமாக இந்தக்களின் நம்பிக்கை படி லட்சுமி தேவியும் அத்தகைய வீட்டை உடனடியாக விட்டு வெளியேறிவிடுவார்என்பத நம்பிக்கை.

இந்த தவறை செய்பவர் எப்படியான பணக்காரராக இருந்தாலும் அவரிடம் காசு தங்காது.

வீட்டை எப்போதும் அழுக்காக வைத்திருப்பது

கருட புராணத்தின்படி வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இப்படி செய்யாவிட்டால் விரைவில் ஏழையாகிவிடுவார்கள்.

ஏனென்றால் லட்சுமி தேவி அத்தகைய வீட்டில் அதிக நேரம் அங்கு வாசம் செய்ய மாட்டாள் என கூறப்படுகின்றது.

எனவே கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் அப்படியே இருக்க வேண்டும் என்றால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் குப்பைகளைக் குவிப்பது

கருட புராணத்தின்படி, தங்கள் வீட்டில் குப்பைகளைக் குவித்து வைப்பவர்கள், அதாவது தேவையற்ற பொருட்களைக் கூட சேமித்து வைப்பவர்கள்.

குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம், இதனால் எதிர்மறை ஆற்றல் பரவுகிறது. லட்சுமி தேவியும் அத்தகைய வீட்டில் தங்குவதை விரும்புவதில்லை.

அதனால் உங்கள் வீட்டிலும் அத்தகைய பொருட்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுங்கள்

இந்த பழக்கம் கொண்டவர்களை தவறியும் வீட்டில் சேர்க்காதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்

இந்த பழக்கம் கொண்டவர்களை தவறியும் வீட்டில் சேர்க்காதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)    

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US