நா உன்ன 5 கிலோ 50 ரூபாய்க்கு வித்துறட்டா? நாய் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்!
நாயொன்று எலும்பு துண்டொன்றை கடித்து சாப்பிட முடியாமல் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அதன் உரிமையாளர் கூறிய வார்த்தை அந்நாயை சாப்பிட விடாமல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விலங்குகளின் சேட்டை வீடியோக்கள்
தற்போது இருக்கும் சமூக வலைத்தள பயனர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து விலங்குகளின் வேடிக்கை வீடியோக்களை சரி பார்த்து விடுகிறார்கள்.
அந்தளவு விலங்குகளின் வீடியோக்காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதன்படி, மனிதர்களை பார்த்து பார்த்து அவர்களை போல் ரியாக்ஷன் கொடுப்பதில் நாய்களை அடித்து கொள்ளவே முடியாது.
மேலும் மனிதர்களை விட நாய்களின் வீடியோக்களுக்கு தான் ட்ரெண்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
நாய் கொடுத்து ஷாக் ரியாக்ஷன்
அந்த வகையில் இறைச்சி வியாபாரியொருவர் தன்னிடம் இருக்கும் இறைச்சியை கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்.
அப்போது நாயொன்று எலும்பு துண்டை கடிக்க முடியாமல் கடித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறது.
இதனை கவனித்த உரிமையாளர், உன்னை நான் 5 கிலோ 50 ரூபாய்க்கு வித்திட்டா?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நாய் அதிர்ச்சியில் ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் அனைத்து நெட்டிசன்களையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.