எங்க ஹேண்ட்சமுக்கு பெண் வேணும்.. கண்டிஷனுடன் வளர்ப்பு நாய்க்கு விளம்பரம் தேடும் குடும்பம்!
kerala
online
munnar
By Jon
கேரளாவில் சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் வெளிவந்த விளம்பரம் ஒன்று தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. அதாவது, கேரள தம்பதிகள் ஒருவர் தங்கள் வீட்டில் வளர்க்கும், மலையாளி ஹேண்ட்சம் பாய் என்ற பப்பி நாய்க்கு பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளனர்.
மேலும், அதோடு சில நிபந்தனைகளையும் கூறியுள்ளனர். பெண் பப்பி கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டுமாம். அவர்களின் அழகான ஆண் பப்பிக்கு (முண்டு சட்டை அணிந்து உட்கார்ந்திருந்த போட்டோவும் பதிவிட்டுள்ளனர்.
இந்த விளம்பரம் வைரலாகியத்தோடு, பலரும் அந்த புகைப்படத்தை ஷேரும் செய்து மணப்பெண் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 7 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US