Viral Video! ஸ்ருதியுடன் நாய்க்கு பாட்டு பாட சொல்லிக் கொடுக்கும் வித்துவான்... அப்படியே கேட்டுப் பாடும் நாய்
பொதுவாகவே இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
அதில் சில உங்களை சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் அழவைக்கும், சில வீடியோக்கள் உங்களை ஆச்சரிப்பட வைக்கவும், உங்களை ஊக்கப்படுத்தவும் பல வீடியோக்கள் இணையத்தில் தினம் தினம் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
அப்படி ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் ஒருவர் தன் நாய்க்கு ஸ்ருதியுடன் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என சொல்லி கொடுத்து பாட்டு பாட கற்றுக் கொடுக்கிறார்.
அதற்கு அந்த நாயும் அவர் சொல்லி கொடுக்க கொடுக்க அதற்கேற்றால் போல பாடல் தன் பாணியில் பாடிக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |