குழந்தையை முட்ட வந்த மாடு... தலைதெறிக்க ஓட வைத்தது யார் தெரியுமா?
குழந்தையை தாக்க வந்த மாடு ஒன்று தலைதெறிக்க ஓடிய காட்சி வைரலாகி வருகின்றது.
இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களில் பல சுவாரசியமான காணொளிகள் வெளியாகி மக்களை சிரிக்கவும், அவ்வப்போது சிந்திக்கவும் செய்கின்றது.
அதிலும் விலங்குகள், செல்லப்பிராணிகளின் சேட்டைகள், அவைகள் வேட்டையாடும் வேகம் இவற்றை காண்பதற்காகவே தனி கூட்டம் இருக்கின்றது.
இங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மாடு ஒன்று தாக்க வந்துள்ளது. உடனே அவரது தந்தை அங்கிருந்து வருகின்றார். ஆனால் மாடு தலைதெறிக்க ஓடியுள்ளது. தந்தை வந்ததால் மாடு தலைதெறிக்க ஓடியுள்ளது என்று நினைத்த பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காணப்பட்டது.
ஆம் அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய் ஒன்று மின்னல் வேகத்தில் வந்ததை அவதானித்து மாடும் தலைறெிக்க ஓடியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
முட்ட வந்த மாடு
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 13, 2023
தலை தெறித்து ஓடுவது
குழந்தையின் தந்தையைப் பார்த்து அல்ல
புயல் போல் ஒருவன் பாய்ந்து வருகிறான் பாருங்கள்
????????????? pic.twitter.com/z4AuImDw0Z
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |