எஸ்கேப் ஆக நினைத்த நாய்... விடாமல் சண்டையிட்ட குரங்கின் பயங்கர சேட்டை
நாய் மற்றும் குரங்கு இரண்டும் விளையாட்டில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் இறுதியில் கடும் சண்டையாக மாறியுள்ளது.
இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.
அதிலும் விலங்குகளின் சேட்டைகளின் காட்சி என்றால் அனைவரும் மிகவும் பிடித்ததே. குரங்குக்கும் நாய்க்கும் இடையில் நடக்கும் வலுவான சண்டையின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது.
நாயும் குரங்கும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தயாராக இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. இந்த வீடியோவை பார்க்கும்போது இந்த இரண்டு விலங்குகளும் உண்மையான எதிரிகளா? என வியக்கவும் வைக்கின்றது.
இரண்டும் சண்டையிட்டுக் கொண்டாலும் நாயை விட்டுச் செல்ல குரங்குக்கு மனமில்லை. குரங்கு நாயைப் பிடித்துக் கொண்டதில் நாய் கத்த ஆரம்பிக்கிறது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியாமல் குறித்த காட்சி முடிவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |