ஆடல், பாடலுடன் நாய்களுக்கு கோலாகல திருமணம்... - வைரலாகும் வீடியோ...!
இந்திய முறைப்படி ஆடல், பாடலுடன் நாய்களுக்கு கோலாகல திருமணம் நடந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாய்களுக்கு கோலாகல திருமணம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்திய முறைப்படி செல்ல பிராணிகளுக்கு கோலாகல திருமணம் நடைபெற்றது. நாய்கள் திருமணத்தில் உறவினர்களும், விருந்தினர்களும் ஆடல், பாடல் என்று மக்கள் அமர்க்களப்படுத்தினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன், வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
શ્વાનના લગ્ન, પરિવારે ભારતીય લગ્નની જેમ જ કરાવ્યા શ્વાનના લગ્ન...જુઓ વીડિયો #GSTV #gstvviral #dog #dogmarriage #virals #viralvideo pic.twitter.com/yz5Yblnv9C
— GSTV (@GSTV_NEWS) March 11, 2023