பறந்து பறந்து தாக்கும் மைனா! காமெடி வடிவேலுவாக மாறிய நாய்.... இங்கு என்னதான் நடக்குது?
கொரோனா தொற்று ஊரடங்கின் போது நமக்கு மிகப்பெரிய ஆறுதல்களாக இருந்தது வீட்டின் வளர்ப்பு பிராணிகளும், சமூக வலைதளங்களும் தான்.
வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டு வளர்ப்பு பிராணிகளை பார்ப்பதும், அவற்றுடன் கொஞ்சி மகிழ்வதும், அவற்றின் சேட்டைகளை ரசிப்பதிலும் ஒரு வகை ஆனந்தம் இருக்க தான் செய்கிறது.
கூடங்குளம் சக்திவேல் இயற்கை விவசாய பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டு நாய் ஒரு மைனாவுடன் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காமெடி நடிகர் வடிவேலு மாதிரி நாய் காமெடியாக சண்டை செய்வதை நீங்களே பாருங்கள்.
சண்டை செய்றோம். ஆனா யாருக்கும் அடிபட கூடாது. கன்னி நாயுடன் போட்டிக்கு நிற்கும் மைனா; வைரலாகும் வீடியோ #ViralVideo #TrendingViralVideo pic.twitter.com/Oz6hgcyHwz
— IE Tamil (@IeTamil) July 12, 2021