நீந்தவே தெரியாத நாய் எஜமானாரை காப்பாற்ற குளத்தில் குதிப்பு! வைரலாகும் வீடியோ
பொதுவாக வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய் எஜமானருடன் சிறந்த நண்பனாகவே விளங்குகிறது.
அந்த வகையில், எப்பொழுதுமே தண்ணியை பார்த்தால் நீந்தாத நாய்ன் ஒன்று எஜமானாரை காப்பாற்ற துள்ளிக்குதித்து நீச்சல் குளத்தில் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.
ட்விட்டர் பக்கத்தில் 26 நொடிகளுடன் வைரலாகும் அந்த வீடியோவில், நாய் வளர்க்கும் எஜமானார் நீச்சல் குளத்தில் போலியாக நடிக்கவும், அந்த நாய் துள்ளிக்குதித்து தாவி காப்பாற்ற முயல்கிறது.
அதன் பின்னர், அவர் தனக்கு ஒன்றுமில்லை என கட்டிடணைத்துகொள்கிறார். மேலும் இதற்கு முன்னர் ஒரு போதும் அவனுக்கு நீந்த தெரியாது எனவும், கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Learned how much boogie loves me today ?? pic.twitter.com/8wo4BPrm3M
— SacManSpin⚡️ (@SpinnerAlmighty) July 5, 2021