சுற்றி வளைத்த நாய்க்கூட்டம்: எஸ்கேப் ஆன தங்கை! ஆனால் சிறுவனின் தெறிக்கவிடும் செயல்
தனியாக நிற்கும் நாயை பார்த்தாலே பலருக்கும் பயம் வரும். நாய் நம்மை தாக்குவதற்கு வந்தால் பலரும் பயந்து ஓடுவார்கள். அவ்வாறு ஓடும்பொழுது தான் நாய் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கடிக்க முயற்சி செய்யும்.
அதுவே நாம் அதனை தாக்காமல், தாக்குவது போன்று பாவனை செய்தால் கண்டுகொள்ளாமல் போய்விடும்.
தனியாக நிற்கும் நாயை பார்த்தாலே பலருக்கும் பயம் வரும். நாய் நம்மை தாக்குவதற்கு வந்தால் பலரும் பயந்து ஓடுவார்கள். அவ்வாறு ஓடும்பொழுது தான் நாய் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கடிக்க முயற்சி செய்யும். அதுவே நாம் அதனை தாக்காமல், தாக்குவது போன்று பாவனை செய்தால் கண்டுகொள்ளாமல் போய்விடும்.
ஒருவேளை அந்த சிறுவனும் ஓடியிருந்தால் அந்த நாய்கள் கண்டிப்பாக சிறுவனை தாக்கியிருக்கும். ஆனால் அந்த சிறுவன் சிங்கம்போல எதிர்த்து நின்று விரட்டுகிறான். சிறுவனின் துணிவிற்கு பயந்த நாய்கள் அங்கிருந்து தப்பி ஓடுகின்றன. இந்த வீடியோ இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் துணிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.