பரிதவித்து நின்ற நாய்க்கு மீன் செய்த உதவி…தீயாய் பரவும் காட்சி
video
entertainment
animal
By Jon
தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்கு குளத்திலுள்ள மீன்கள் உதவி சம்பவம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய், திடீரென பந்தை அருகிலுள்ள குளத்தில் தள்ளியது. இதனை அடுத்து குறித்த நாய் குளத்திற்கு அருகில் சென்று பந்தை எடுக்க முற்பட்ட நிலையில், குளத்திலுள்ள மீன்கள் பந்தை கரைக்குத் தள்ளின.
எனவே கரைக்கு வந்த பந்தை நாய் இலகுவாக எடுத்துச் சென்று மீண்டும் விளையாடியது. இந்த சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 4 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US