கோழியை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்ட நாய்: பார்க்கதூண்டும் காணொளி
பிட்புல் வகையைச் சேர்ந்த பீமா என்ற பெயருடைய 6 வயது நாயானது, 12 அடி நீளமுள்ள நாகப்பாம்புடன் சண்டை போட்ட காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
தற்போது பொழுதுபோக்காக இருக்கும் சமூக வைலத்தள பக்கத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றால் யாருக்குதான் பயமில்லை.
அது தன்னை காப்பாற்ற படமெடுப்பது நம்மை தாக்க வருவது போல இருக்கும். அதுவும் ஒரு இயற்கை மிருகம் தான் ஆனால் விஷம் நிறைந்தது. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
நாகப்பாம்பு ஒன்று, அவரது கோழிப் பண்ணைக்குள் நுழைய முயன்றது. அப்போது, அங்கு சில கூலித்தொழிலாளர்களும், அவர்களது குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
காய்ந்த தென்னை ஓலைகளுக்கு அடியில் நாகப்பாம்பு மறைந்திருந்தது. அப்போது டாபர்மேன் இனத்தைச் சேர்ந்த நாயானது, பாம்பைப் பார்த்து குலைத்தபடி பாம்புடன் சண்டையிடும் காட்“சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Karnataka | A pit bull dog saved a family and labourers from being attacked by a cobra and died after a 40-minute fight. Before dying, six-year-old Bheema cut the 12-foot-long cobra into 11 pieces.
— The Times Of India (@timesofindia) March 21, 2025
Know more 🔗 https://t.co/Caa3KVSLI7 pic.twitter.com/dbAJWaY7Ae
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
