நாய் அழுவது ஆபத்தின் அறிகுறியா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Horoscope Astrology
By Vinoja Nov 08, 2023 08:06 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் பல விடயங்களுக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இரவில் நாய் அழும் போது, அதை பெரியவர்கள் விரட்டுவதை நீங்கள் பலமுறை அவதானித்திருப்பீர்கள்.

நாய் அழுவது ஆபத்தின் அறிகுறி என்று சாஸ்திரங்களில் நம்பப்படுகிறது. ஒரு நாய் அழுவது நமக்கு வரப்போகும் பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்த்துவதாக சாஸ்திரங்களில் நம்பப்படுகின்றது.நாய் அழுவதற்குப் பின்னால் உள்ள கெட்ட சகுனம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நாய் அழுவது ஆபத்தின் அறிகுறியா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Dog Crying At Night Spiritual Meaning In Tamil

நாய் அழுவதற்கு காரணம் என்ன? 

வீட்டில் வளர்க்கும் நாயோ அல்லது தெருவில் வசிக்கும் நாயோ உங்கள் வீட்டின் முன் இரவில் அழுவது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெரிய நோயால் பாதிக்கப்பட போகின்றார்கள் என்பதன் அறிகுறியாக காணப்படுகின்றது.

உழைப்பால் முன்னேறும் 5 ராசிக்காரர்கள் - இன்றைய ராசிப்பலன்

உழைப்பால் முன்னேறும் 5 ராசிக்காரர்கள் - இன்றைய ராசிப்பலன்


ஒரு நாய் இரவில் அழுவது பெரிய துரதிர்ஷ்டங்களைக் முன்கூட்டியே அறிவிப்பதாக அமைகின்றது. நாய்கள் அழுவது ஊளையிடுதல் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு நாய் தொடர்ச்சியாக இரவில் அழுவது பாரிய  நிதி இழப்புபை ஏற்படுத்தும் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. 

நாய் அழுவது ஆபத்தின் அறிகுறியா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Dog Crying At Night Spiritual Meaning In Tamil

இரவில் ஒரு நாய் அழுவது வரவிருக்கும் சிக்கலைக் குறிக்கிறது. வீட்டிற்கு வெளியே நாய் அழும் நபரின் வீட்டில் சில அசுபச் செய்திகள் நிச்சயம் கேட்கும் என்பது ஐதீகம்.

ராஜயோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க

ராஜயோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க


வரவிருக்கும் இயற்கை நிகழ்வுகளை நாய்களால் முன்கூட்டியே உணர முடியும் என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கம் போன்றவைகள் அதனால்தான் நாய்கள் முன்கூட்டியே அழத் தொடங்குகின்றன. சில நம்பிக்கைகளின்படி, நாய்கள் தங்களைச் சுற்றி சில தீய சக்திகள் இருக்கும்போது அதிகமாக அழுகின்றன.

நாய் அழுவது ஆபத்தின் அறிகுறியா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Dog Crying At Night Spiritual Meaning In Tamil

வீட்டை விட்டு வெளியேறும் போது உங்கள் வீட்டின் முன் நாய் அழுவதைக் கண்டால், அது ஏதேனும் விரும்பத்தகாத சம்பவத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது. எனவே, வெளியே நாய் அழுவதைக் கண்டால், சிறிது நேரம் காத்திருந்து வீட்டை விட்டு வெளியேறுங்கள்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US