வம்பிழுத்த நபரை புரட்டி எடுத்த நாய்! இந்த தண்டனை தேவையா?
தனது எஜமானருடன் அமைதியாக நின்று கொண்டிருந்த நாயை வம்பிழுத்த நபருக்கு நாய் சரியான தண்டனை கொடுத்து பாடம் கற்பித்த காட்சி வைரலாகி வருகின்றது.
நாய் கற்பித்த பாடம்
பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தனது வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாகவே இருக்கும். ஆனால் வெளியே இருந்து தம்மை யாராவது சீண்டினால் அதன் ரியாக்ஷன் வேறு மாதிரியாகவே இருக்கும்.
அது போன்ற காட்சியை தான் இங்கு நாம் காணப்போகின்றோம். நாய் ஒன்று தனது எஜமானருடன் நின்று கொண்டிருக்கின்றது. எதிரே நின்ற ஒரு நபர் நாயை தாக்குவது போன்று சீன் போட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் தனது கையில் வைத்திருக்கும் புல் ஒன்றினை வைத்து விளையாட்டாக தாக்கியுள்ளார். உடனே பொங்கி எழுந்த ஜீவன் அவரைக் கடித்து துவம்சம் செய்துள்ளது.
Well done ?? pic.twitter.com/nkFH2W1OB9
— CCTV IDIOTS (@cctvidiots) May 23, 2023