கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா?

Bone Cancer Hair Growth Skin Care Immune System
By Vinoja Oct 14, 2024 04:00 PM GMT
Report

பொதுவாகவே அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவிகித்தில் உணவில் எடுத்துக்கொள்ள வில்லை என்றால் நிச்சயம் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்.

போதுமான ஊட்டச்சத்து உடல்நலத்திற்கு அடிப்படையானது எனவே தினசரி உணவில் எந்த வித ஊட்டச்சத்து குறைப்பாடும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா? | Does Vitamin D Absorb Calcium

உலக சுகாதார தாபனத்தின் கருத்துப்படி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதே முழுமையான ஆரோக்கியம்.

அந்தவகையில் நாம் தினசரி உணவை எடுத்துக்கொள்ளும் போது வைட்டமின்கள் தொடர்பில் குறிபிட்ட சில விடயங்கள் குறித்து தெளிவான விளக்கம் இருந்தால் மட்டுமே ஊட்டச்சத்து மிக்க உணவு முறையை பின்பற்ற முடியும்.

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா? | Does Vitamin D Absorb Calcium

அந்தவகையில் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்க வகிக்கும் கால்சியத்தை முழுமையாக பெறுவதற்கு வைட்டமின் டி எவ்வாறு துணைப்புரிகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க

எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க


கால்சியம்-வைட்டமின் டி என்ன தொடர்பு ? 

கால்சியம் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிப்பதுடன், இதய ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதது.

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா? | Does Vitamin D Absorb Calcium

நாம் உண்ணும் உணவிலுள்ள கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு உடலுக்கு வைட்டமின் டி அவசியம்  தேவைப்படுகிறது. 

வாழ்நாள் முழுவதும் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்காதவர்களுக்கு, அவர்களின் பிற்காலத்தில் மெல்லிய மற்றும் உடையக்கூடிய எலும்புகள் (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. 

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா? | Does Vitamin D Absorb Calcium

மெல்லிய மற்றும் உடையக்கூடிய எலும்புகள் எளிதில் உடைந்து கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் குழந்தை பருவத்திலும் பெரியவர்களிடமும் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெறுவது இன்றியமையாதது. 

வயதாகும்போது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், எலும்பு முறிவுகளையும் ஊறாவையயும் தடுக்கவும்  கால்சியம் பெரிதும் உதவுகிறது. 

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா? | Does Vitamin D Absorb Calcium

உடல் தசைகள் கால்சியத்தை உறிஞ்சி நன்றாக வேலை செய்ய வைட்டமின் D ஐயும் பயன்படுத்துகிறது.

உங்கள் தசைகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்றால், அவை தசைப்பிடிப்பு, காயம் அல்லது பலவீனத்தை ஏற்படுத்தும். 

நீண்ட கால (நாள்பட்ட) தசை வலியை உயர்ந்தால் கால்சியம் குறைப்பாடு இருப்பதாகவே அர்த்ம் இதனை நிவர்த்தி செய்ய கால்சியத்துமன்  போதுமான வைட்டமின் டி பெறுவது இந்த சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா? | Does Vitamin D Absorb Calcium

போதுமான வைட்டமின் டி கிடைக்காத குழந்தைகள் மற்றவர்களின் வயதை விட வளர மாட்டார்கள். கால்சியம் குறைப்பாடு நீடிக்கும் பட்சத்தில்  எலும்புகள் வலுவிழக்கச் செய்யும் ரிக்கெட்ஸ் என்ற அரிய வகை நோய் வருவதற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா? | Does Vitamin D Absorb Calcium

கால்சியத்துடன் வைட்டமின் டி எடுத்துக்கொள்வது முக்கியம். கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது என்ற விடயம் தெரிந்திருந்தால் மாத்திரமே கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும். 

இது தெரியாமல் இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கவே முடியாது! ஏன்னு தெரியுமா?

இது தெரியாமல் இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கவே முடியாது! ஏன்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US