சீத்தாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகளே உங்களுக்குத்தான்

Custard Apple Diabetes
By Manchu Jul 11, 2026 03:30 AM GMT
Report

ஆரோக்கியம் மற்றும் அதிக சத்துக்கள் கொண்ட சீதா பழத்தினை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சீதாப்பழம்

சீதாப்பழம் பல சத்துக்களைக் கொண்டுள்ள நிலையில், இவை வெப்பமண்டலப் பழமாக கூறப்படுகின்றது. கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகின்றது.

சீதாபழத்தில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதுடன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

இயற்கையாக சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் போது சற்று கவனமாக இருக்கவும். நீரழிவு நோயாளிகளுக்கு இந்த பழம் ஏற்றதா என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

சீத்தாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகளே உங்களுக்குத்தான் | Does Eating Custard Apple Increase Sugar Level

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திக்காய் ஊறுகாய்... ஒருமுறை செய்து பாருங்க

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திக்காய் ஊறுகாய்... ஒருமுறை செய்து பாருங்க

சீதாப்பழத்தின் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

சீத்தாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகளே உங்களுக்குத்தான் | Does Eating Custard Apple Increase Sugar Level

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக இருந்தாலும் இதனை தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை சிறிய துண்டு சீதாப்பழத்தினை சாப்பிடுவது சிறந்தது.

சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி? வெறும் 10 நிமிடம் போதும்

சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி? வெறும் 10 நிமிடம் போதும்

வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளாமல் உணவு சாப்பிட்ட பின்பு இதனை எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்குமாம்.

சீத்தாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகளே உங்களுக்குத்தான் | Does Eating Custard Apple Increase Sugar Level

நீரிழிவு நோயாளிகள் மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்பு உணவுமுறையை மாற்றிக் கொள்ளவும். ஏனெனில் சீதாபழம் சாப்பிட்ட பின்பு சிலருக்கு திடீரென ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

ஆதலால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் சர்க்கரை அளவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US