அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய ஒரு புடி எண்ணெயில் போட்டு தேய்ங்க!

Hair Growth
By Nivetha May 30, 2022 01:00 AM GMT
Report
100 Shares

முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு காண இன்று பலர் போராடி கொண்டிருக்கின்றனர்.

என்ன செய்தாலும் முடி உதிர்வதை தடுக்க முடிய வில்லையா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

கருஞ்சீரக எண்ணெய்யை கொண்டு தினமும் மசாஜ் செய்தாலே முடி உதிர்வுக்கு தீர்வு காண முடியும்.

அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய ஒரு புடி எண்ணெயில் போட்டு தேய்ங்க! | Does Black Seed Oil Grow Hair

கருஞ்சீரக எண்ணெய் பயன்கள்

  1. இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி கூந்தலை வலிமையாகவும், அடர்த்தியாகவும் வைக்க உதவுகிறது.
  2. ஆரோக்கியமான வேர்கால்களை உருவாக்கி கூந்தலின் வேர்களை வலிமையடைய செய்கிறது.
  3. மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் போன்றவை தலையில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது.
  4. இது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது.
  5. கூந்தல் உதிர்வை தடுக்கிறது இளநரையை தடுத்து கூந்தலை கருமையாக்குகிறது.
  6. கூந்தலை மென்மையாக அலைபாயச் செய்கிறது.
  7. கூந்தல் பாதிப்பு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய ஒரு புடி எண்ணெயில் போட்டு தேய்ங்க! | Does Black Seed Oil Grow Hair

கருஞ்சீரக எண்ணெய் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய்
  2. 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  3. 11/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  4. 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்
  5. 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
  6. 1 டேபிள் ஸ்பூன் தேன்

தயாரிப்பு 

ஒரு சிறிய பெளலில் கருஞ்சீரக விதைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனுடன் சிறுதளவு விளக்கெண்ணெய் சேருங்கள்.

அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய ஒரு புடி எண்ணெயில் போட்டு தேய்ங்க! | Does Black Seed Oil Grow Hair

இதன் அடர்த்தி கொஞ்சம் அதிகம் என்பதால் இந்த எண்ணெய் சற்று பிசு பிசுப்பு தன்மையுடன் காணப்படும்.

ஆனால் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த எண்ணெய்யை உங்கள் விரல்களில் எடுத்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.

20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட்டு 10-15 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு எப்பொழுதும் போல் கூந்தலை சாம்பு கொண்டு அலசுங்கள்.


அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US