இட்லிக்கு குஷ்பு இட்லினு ஏன் பெயர் வந்தது தெரியுமா? இதுவரை வெளிவராத தகவல்

By Manchu Jun 28, 2024 10:25 AM GMT
Report

இட்லிக்கு பிரபல நடிகையின் பெயர் வந்ததற்கான காரணம் என்ன என்பதை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை குஷ்பு, மும்பையிலிருந்து வந்தவர் ஆவார். ஆனால் விரைவிலேயே தமிழ் கற்றுக்கொண்ட இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து அசத்தினார்.

இயக்குனர் சுந்தர் சி- காதலித்து திருமணம் செய்த கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவ்வப்போது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு வருவதை ரசிகர்கள் அவதானித்தும் வருகின்றனர்.

பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா

பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா

இவரது பெயர் இட்லிக்கு அடைமொழியாக வந்தது எப்படி என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாமல் உள்ள நிலையில், தற்போது அதுகுறித்த உண்மையை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இட்லிக்கு குஷ்பு இட்லினு ஏன் பெயர் வந்தது தெரியுமா? இதுவரை வெளிவராத தகவல் | Do You Know Why It Got The Name Khushboo Idli

இட்லிக்கு குஷ்பு பெயர் வந்தது எப்படி?

இன்று பெரும்பாலான மக்களின் காலை மற்றும் இரவு உணவாக இருக்கும் இட்லியை பார்த்தாலே குஷ்பு ஞாபகம் நிச்சயம் வரும். ஆம் குஷ்பு இட்லி என்ற அடைமொழி தான் காரணம்.

குஷ்பு பேட்டி ஒன்றில் பேசுகையில், தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது லைட்மேன்கள் அனைவரும் வாடா போடா என்று பேசிக்கொள்வதை அவதானித்துள்ளார். இவருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.

இட்லிக்கு குஷ்பு இட்லினு ஏன் பெயர் வந்தது தெரியுமா? இதுவரை வெளிவராத தகவல் | Do You Know Why It Got The Name Khushboo Idli

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம்

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம்

இவர்கள் பேசுவதை அவதானித்து ஒரு கட்டத்தில் ரஜினியையும் வாடா என்று அழைத்துள்ளாராம். இதனை அவதானித்த பிரபு அவ்வாறு சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

அதோடு பிரபு குஷ்புவின் கன்னத்தை கிள்ளி நல்லா இட்லி மாதிரி இருக்கு என விளையாட்டாக சொல்ல அப்போதிலிருந்து குஷ்பு இட்லி என்று அனைவரும் சொல்ல ஆரம்பித்தார்களாம்.

இட்லிக்கு குஷ்பு இட்லினு ஏன் பெயர் வந்தது தெரியுமா? இதுவரை வெளிவராத தகவல் | Do You Know Why It Got The Name Khushboo Idli

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                  


மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US