முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம்

Viral Video Nagarjuna
By DHUSHI Jun 28, 2024 04:28 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட முதியவரை நடிகர் நாகர்ஜுனா மீண்டும் சந்தித்துள்ளார்.

நாகர்ஜூனா 

நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தானா இணைந்து நடிக்கும் குபேரா படத்தில் நடிகர் நாகர்ஜூனா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்திலும் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம் | Nagarjuna Meets A Pushed Down By A Bouncer

இப்படி பிஸியாக இருக்கும் நாகர்ஜூனா குறித்த காணொளியொன்று வெளியாகியுள்ளது.

பாதுகாவலரின் மோசமான செயல்

அதாவது, குபேரா படப்பிடிப்பிற்காக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் முதியவர் ஒருவர் நாகர்ஜூனாவை தொட முயற்சி செய்கிறார்.

அப்போது அவர் பக்கத்தில் இருந்த உதவியாளர் உடனே முதியவரை பலமாக இழுத்து கீழே தள்ளியுள்ளார்.

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம் | Nagarjuna Meets A Pushed Down By A Bouncer

உதவியாளர் இப்படி நடந்து கொள்வதை நாகர்ஜூனா கவனிக்கவில்லை என்றாலும் பின்னால் வந்து கொண்டிருந்த தனுஷ் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் உதவியாளரின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம் | Nagarjuna Meets A Pushed Down By A Bouncer

மீண்டும் முதியவரை சந்தித்த பிரபலம்

இந்த நிலையில் காணொளியை பார்த்த நாகர்ஜூனா, உதவியாளரின் செயலுக்கு மன்னிப்பு கோரி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் விமான நிலையம் வந்த நடிகர் நாகர்ஜூனா, முதியவருடன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்ததுடன் மற்ற ரசிகர்களுடனும் நின்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம் | Nagarjuna Meets A Pushed Down By A Bouncer

இதன்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் நாகர்ஜூனாவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US