விஜயுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? இவர் தற்போது பிரபல நடிகர்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அடுத்ததாக அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படம் பூவே உனக்காக.
பூவே உனக்காக படத்துக்கு பிறகே அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் நடிகரானார் விஜய்.
இந்நிலையில், இந்தப் படத்தில் "மச்சினிச்சி வர்ர நேரம் மண் மணக்குது" என்ற பாடலின் படப்பிடிப்பு நடைபெறும்.
அதில் முரளி நடனமாடியிருப்பார். இந்தப் பாடல் படப்பிடிப்பை விஜய் வேடிக்கை பார்ப்பார். அப்போது விஜய்யுடன் ஒரு நபர் நின்றுகொண்டிருப்பார்.
அவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு தான்.
இவர் கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |