படு மாடர்னாக ஏர்போர்ட் வந்த கீர்த்தி சுரேஷ்! இவர் மாட்டிருக்கும் பேக் இத்தனை லட்சமா?

Keerthy Suresh
By Nivetha Sep 23, 2021 06:58 PM GMT
Report

செம்ம பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தாறுமாறான ஸ்டைலிஷ் உடையில் ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

படு மாடர்னாக ஏர்போர்ட் வந்த கீர்த்தி சுரேஷ்! இவர் மாட்டிருக்கும் பேக் இத்தனை லட்சமா? | Do You Know How Much Keerthi Suresh Cam

அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார்.

நடிப்பில் மட்டும் இன்றி பல வேலைகளிலும் படு பிசியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், படு மாடர்ன் உடையில் ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த கை பை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.   

ஏர்போர்ட் விசிட்டிங் போது இவர் வைத்திருந்தார் Dior saddle-bag கைப்பையில் விலை மட்டும் சுமார் 2.5 லட்சம் என தெரியவந்துள்ளது.  

படு மாடர்னாக ஏர்போர்ட் வந்த கீர்த்தி சுரேஷ்! இவர் மாட்டிருக்கும் பேக் இத்தனை லட்சமா? | Do You Know How Much Keerthi Suresh Cam

you may like this...


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US