பூனை மலத்தில் காபி- இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?
தற்போது உலகளாவிய ரீதியில் காபி பிரியர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
காபி என்ற ஒற்றை வார்த்தையில் பலவிதமான சுவை மற்றும் நிறங்கள் உள்ளன. அதில் சேர்க்கப்படும் பொருட்களை கொண்டு காபியை அடையாளப்படுத்துவார்கள்.
உதாரணமாக, Gold Coffee, Ice Coffee, Milk Coffee என பல பெயர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. காபி என்றால் அது சாதாரணமான விலையில் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் வாய் அடைத்து போகும் அளவுக்கு செய்தியொன்று வெளியாகியுள்ளது.
அதாவது, காபி ஒரு கப் சுமாராக ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கப் காபி பல ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பூனையின் மலத்தை கொண்டு செய்யப்படும் இந்த காபியை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
அந்த வகையில், பூனை மலத்தில் காபி செய்கிறார்களா? அதன் விலை ஏன் ஆயிரக்கணக்கில் தீர்மானிக்கப்பட்டுள்ளது? ஆகிய அனைத்துவிதமான கேள்விகளுக்கும் கீழுள்ள காணொளியில் பதில் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |