சேலையில் தெறிக்கவிடும் அழகில் அம்மன் பட சிறுமி- குழந்தை, கணவன் எப்படி இருக்காங்க பாருங்க!

Tamil Cinema Viral Photos
By Dhushi Jul 15, 2024 09:20 PM GMT
Report

அம்மன் படத்தில் நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அம்மன் திரைப்படம்

மூன்றாவது மகனுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி! என்ன பெயர் வைத்திருக்கிறார்?

மூன்றாவது மகனுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி! என்ன பெயர் வைத்திருக்கிறார்?

பொதுவாக சாமி படங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் மாபெரும் நல்ல வரவேற்பு இருக்கிறது. மற்ற படங்களை விட இது போன்ற படங்களுக்கு நல்ல ரீச் இருக்கிறது.

சாமி படங்களை பார்க்க வந்த ரசிகர்கள் படத்தில் வரும் பாடல்களை கேட்டு அந்த இடத்திலேயே சாமி ஆடிய அனுபவமும் உண்டு.

சேலையில் தெறிக்கவிடும் அழகில் அம்மன் பட சிறுமி- குழந்தை, கணவன் எப்படி இருக்காங்க பாருங்க! | Do You Know Girl In Amman Movie

அந்த வகையில், 90கள் காலப்பகுதியில் ஹீட் படங்கள் என்றால் அது “அம்மன்” படம் தான். இதில் ரம்யா கிருஷ்ணன் நன்றாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் அம்மன் படத்தில் ரம்யா கிருஷணனின் அம்மன் கதாபாத்திரமும் , குழந்தை அம்மனாக சிறுமியொருவர் வருவார். அவரை இன்றும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

சேலையில் தெறிக்கவிடும் அழகில் அம்மன் பட சிறுமி- குழந்தை, கணவன் எப்படி இருக்காங்க பாருங்க! | Do You Know Girl In Amman Movie

குழந்தை அம்மனா இவர்?

Photo Album: விஜயகுமார் வீட்டில் மற்றுமொரு விசேஷம்- உடனே வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Photo Album: விஜயகுமார் வீட்டில் மற்றுமொரு விசேஷம்- உடனே வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

அந்த குழந்தை அம்மனாக வந்தவர் பெயர் சுனைனா பாதம், இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.

அம்மன் படத்தை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்திருக்கிறார்.

சேலையில் தெறிக்கவிடும் அழகில் அம்மன் பட சிறுமி- குழந்தை, கணவன் எப்படி இருக்காங்க பாருங்க! | Do You Know Girl In Amman Movie

கடந்த 1996 ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமா பக்கம் அவரை காணவில்லை. தற்போது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.

இதனை தொடர்ந்து சமந்தா- ஓ பேபி, அஜித் -வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலையில் தெறிக்கவிடும் அழகில் அம்மன் பட சிறுமி- குழந்தை, கணவன் எப்படி இருக்காங்க பாருங்க! | Do You Know Girl In Amman Movie

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US