Spot Difference: 20/20 பார்வை யாருக்கு உள்ளது பார்க்கலாம் - இதில் உள்ள வித்தியாசங்கள் எவை?
இரண்டு ஒத்த படங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை கண்டறிய வேண்டும். நேரம் 15 நொடிகள் மட்டுமே முடியுமா என பாருங்கள்.
15 நொடிகள்
'வித்தியாசத்தைக் கண்டுபிடி' விளையாட்டுகளை விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமா ? இவற்றைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லியாக இருந்தால் இன்றைய வைரலான சவாலையும் கண்டுபிடியுங்கள்.
இந்த வேடிக்கையான விளையாட்டுக்களை விளையாடினால் அன்றைய நாளே சிறப்பாக இருக்கும். இதன் மூலம் உங்கள் நுண்ணறிவுத்திறனும் சிறப்பாக வளரும்.
இதை வீட்டில் இருக்கும் பெரஜயவர்கள் குழந்தைகளுக்கு காட்டி விடையை கேட்கும் போது அவர்களின் அறிவு மேம்படும். அந்த வகையில் ஒரு அலாரத்தில் நேரத்தை செட் செய்து அதன் பின்னர் 15 விநாடிக்குள் இந்த ஒத்த படத்தில் இருக்கும் வித்தியாசத்தை கண்டறிய ஆரம்பியுங்கள்.
இப்போது இந்த படங்களில் அனைத்து வித்தியாசங்களை யும் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்கள் நோங்கள் கொடுத்திருக்கும் விடையை பார்த்துவிட்டு வேறு விளையாட்டில் சிந்தியுங்கள்.
விடை
1. வலது பக்கத்தில் உள்ள தலையணையின் நிறம் இரண்டு படங்களிலும் பொருந்தவில்லை.
2. புத்தக அளவு: இடதுபுற படத்தில், புத்தகம் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது, மேலும் வலது பக்கத்தில் உள்ளதை விடப் பெரியதாகவும் தெரிகிறது.
3. இரண்டு படங்களிலும் உள்ள புத்தக அட்டை வேறுபட்டது.
4. சுவர் ஓவியம்: இடது பக்கத்தில் உள்ள ஓவியம் தெளிவான பாதையைக் கொண்டுள்ளது.
5. இடது படத்தில் பின் அலமாரியில் பானை இல்லை.
6. பெண்ணின் இடது பக்கத்தில் தலையணை இல்லை.
7. சோபாவின் அளவு வேறுபட்டது. சரியான படத்தில், சோபா அதை மூடுவதால் விளக்கு முழுமையாகத் தெரியவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |