தொழில்களில் பிரச்சனை தீர இந்த முறையில் வாஸ்து செய்யுங்கள்
பல வீடுகளில் பணம் ஒரு பிரச்சினையாக தான் உள்ளது. எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் பணம் போதாது.
எவ்வளவு முயற்சித்து வியாபாரம் செய்தாலும் வியாபாரத்தில் முன்னேற்றமே இல்லை என்று கூறுவார்கள். அதற்கு எல்லாம் காரணம் என்னவென்று யோசித்தால் வாஸ்து தான் முக்கிய காரணமாக வரும்.
வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்குமே வாஸ்துக்கு ஒரு தொடர்பு உள்ளது என்று யாரும் அறிந்ததே.
வீட்டை ஒரு சில விதிமுறைகளின் படி கட்ட வேண்டும். வாஸ்து நன்றாக இருப்பது பண வருமானத்திற்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் நம் நாட்டின் அனைத்து கலைகளுமே தோன்றியுள்ளன. இதன் அடிப்படையிலேயே வாஸ்தும் பார்க்கப்படுகிறது.
வியாபாரத்தில் முன்னேற வேண்டுமென்றால் கீழ்வரும் வீடியோவை பார்க்கவும். அதில் கூறும் அனைத்து விடயங்களையும் செய்து வர வீடும் வியாபாரமும் சீரும் செழிப்புமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.