நிம்மதியான தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ அதை கட்டாயம் ட்ரை பண்ணுங்க

Vastu Tips
By Vinoja Nov 16, 2023 09:00 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் முக்கியம். முறையற்ற தூக்கம் அல்லது தூக்கம் இன்மை பிரச்சினைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்பத்துகின்றது.

நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு கெட்ட கனவால் தூக்கம் வருவதில்லை.

கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


நிம்மதியான தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ அதை கட்டாயம் ட்ரை பண்ணுங்க | Do This Before Going To Sleep For Deep Sleep

ஜோதிட சாஸ்திரப்படி, சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைப்பது நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

நிம்மதியான தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ அதை கட்டாயம் ட்ரை பண்ணுங்க | Do This Before Going To Sleep For Deep Sleep

கெட்ட கனவை தடுக்க...

கனவு காண்பது மிக மிக இயற்கையானது. சிலருக்கு எப்போதாவது கனவுகள் வரும். இன்னும் சிலருக்கோ தினமும் கனவுகள் வரும். இதுபோன்ற பயங்கரமான கனவுகள் வருவதால் மன அமைதி சீர்குழைகின்றது. இதனால் சரியாக  தூங்கவே முடிவதில்லை.

நிம்மதியான தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ அதை கட்டாயம் ட்ரை பண்ணுங்க | Do This Before Going To Sleep For Deep Sleep

ஜோதிட சாஸ்திரப்படி,  கெட்ட கனவுகளினால் தூக்கம் வராமல் இருப்பவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு துண்டு இஞ்சியை ஒரு சிறிய துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்தால் கெட்ட கனவுகள் வராது இஞ்சிக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி காணப்படுகின்றது.

நிம்மதியான தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ அதை கட்டாயம் ட்ரை பண்ணுங்க | Do This Before Going To Sleep For Deep Sleep

ஏலக்காய் கெட்ட கனவுகளையும் தடுக்கும். உங்களுக்கு தினமும் பயங்கரமான கனவுகள் வந்தால் நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்  5-6 சிறிய ஏலக்காயை கட்டிக் கொள்ளுங்கள்.அதனை  தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

நிம்மதியான தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ அதை கட்டாயம் ட்ரை பண்ணுங்க | Do This Before Going To Sleep For Deep Sleep

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் மஞ்சள் மிகவும் மங்களகரமான ஒரு பொருள். தினமும் தூங்கச் செல்வதற்கு முன், ஒரு சிறிய துணியில் ஒரு துண்டு மஞ்சளைக் கட்டி உங்கள் தலையணையின் கீழ் வைக்கவும்.

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள்

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள்


இதைச் செய்வதன் மூலம் நன்றாக தூங்குவது மட்டுமல்லாமல், வேலை, வணிகம் போன்றவற்றில் சிறந்த வெற்றியைப் பெறவும் இது துணைபுரியும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 




1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US