முள்ளங்கியுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிட்டுவிடாதீர்கள்! உயிருக்கே ஆபத்து!
முள்ளங்கி பலருக்கு பிடித்த காய்கறிகளில் ஒன்று.
இந்த ஆரோக்கியமான உணவில் பல சத்துக்கள் புதைந்து கிடக்கின்றது.
என்ன தான் முள்ளங்கி ஆரோக்கியமான உணவு என்றாலும் சில உணவுகளோடு சேர்த்து சாப்பிட கூடாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பால்
முள்ளங்கியுடன் பால் உணவுகளை இணைத்து எடுத்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் முள்ளங்கி சாப்பிடும்போது உடலில் லேசான வெப்பம் ஏற்படும். அந்த நேரத்தில் பால் குடித்தால் ஆசிட் ரிஃப்லெக்ஸ் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வெள்ளரிக்காய்
முள்ளங்கியையும் வெள்ளரிக்காயும்சேர்த்து சாப்பிட கூடாது.ஏன் என்றால் இரண்டும் நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருள்.
ஆரஞ்ச்
ஆரஞ்சையும், முள்ளங்கியையும் சேர்த்து சாப்பிட்டால் அவை நஞ்சாக மாறிவிடும். எனவே சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பாகற்காய்
முள்ளங்கி மற்றும் பாகற்காயில் உள்ள இயற்கையான தன்மை ஒன்றிணையும்போது அது நஞ்சாக மாறும்.
டீ
முள்ளங்கியுடன் டீ அருந்துவது நல்லது கிடையாது. மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.