அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா?

Skin Cancer Skin Care Immune System
By Vinoja Jul 10, 2024 02:44 PM GMT
Report

பொதுவாகவே நாம் அனைவரும் உணவுப்பொருட்களை வாங்கும் போதும் அழகு சாதன பொருட்களை வாங்கும் போதும் மாத்திரதே காலாவதி திகதி பற்றி அதிக கவனம் செலுத்துகின்றோம். சிலர் அதிலும் கவனம் செலுத்துவது கிடையாது. 

ஆனால் நாம் பாவிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் காலாவதி திகதி இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு நாம் காலாவதி திகதிகளை பார்ப்பதில்லை.இன்னும் சொல்லப்போனால் அதற்கு காலாவதி திகதி இருக்கிறதா என்பது பற்றி கூட பலரும் அறிந்திருப்பதில்லை.

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுள் நாம் பார்க்க தவறும் எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்க்கின்றது என்பது குறித்தும் அவை என்னென்ன எவ்வளவு காலத்தில் காலாவதி ஆகும் என்பது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் ஏன் கட்டாயம் சாப்பிடனும்னு தெரியுமா?

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் ஏன் கட்டாயம் சாப்பிடனும்னு தெரியுமா?

காலணிகள்

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

நாம் பயன்படுத்தும் காலணிகள் 6 மாதத்தில் காலாவதியாகும். அதனை கவனிக்காமல் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் சரியான  பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். 

குளிக்கும் நார்

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

நாம் அனைவரும் அன்றாடம் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தும் பஞ்சு நார்களுக்கும்  6 மாதம்தான். அதன் பின்னர் அவை காலாவதியாகிவிடும். இதனை ஆறு மாதத்துக்கு மேலும் தொடர்ச்து பயன்படுத்துவதால் சரும நோய்களுக்கான அபாயம் அதிகரிக்கின்றது. இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

துவாய்கள்

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

தினமும் குளித்துவிட்டு, முகம் கழுவிவிட்டு துடைக்கப் பயன்படுத்தப்படும் துவாய்களுக்கு 1-3 வருடங்கள்தான் காலாவதி நாள். எவ்வளலு  சுத்தமாக வைத்திருந்தாலும் அதன் பின்னர் அது பலனளிக்காது. நிச்சயம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது துவாய்களை மாற்ற வேண்டியது அவசியம். இல்லாவிடில் சரும பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. 

பற்தூரிகை 

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

நாம் தினசரி பல் துலக்கப் பயன்படுத்தப்படும் பிரஷுகளை  3 மாதங்கள்தான் பயன்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவை காலாவதியாகிவிடும்.

ரன்னிங் ஷூ

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

ஜிம், ஜாகிங், ரன்னிங் போன்ற ஷூக்களை அதிகபட்சமாக ஒரு வருடம்தான் பயன்படுத்த வேண்டும். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கின்றது. 

சோப்பு தண்ணீர்

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

அன்றாடம்  பாத்ரூம் டைல்ஸ், கிட்சன் டைல்ஸ், கண்ணாடி, டிவி என துடைக்கப் பயன்படும் சோப்பு தண்ணீரையும் 3 மாதங்கள் மேல் பயன்படுத்தக்கூடாது. அதன் பின்னர் அவை காலாவதியாவதால் அதன் வாசனை மற்றும் ஆற்றலை இழந்துவிடுகின்றது. இதன் பின்னர் அவற்றை பயன்படுத்துவதால் கிருமிகளை அழிக்க முடியாது. 

மசாலா வகைகள்

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

வீட்டில் சமையலுக்கு பயன்னடுத்தும்  மிளகு, சீரக, பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற மசாலா பொருட்களுக்கு 1-3 வருடங்கள்தான் காலாவதி திகதி. அதன் பிறகு அதன் ஃபிளேவர் மாறிவிடும். அதனை சமையலுக்கு பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

ரப்பர்

அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா? | Do All Products Have Expiry Date

குழந்தைகளின் பால் புட்டி அல்லது வாயில் உறிஞ்ச பயன்படும் ரப்பர்களை  2 தொடக்கம் 3 வாரங்கள்தான் பயன்படுத்த வேண்டு்ம்.  அதன் பின்னர் அவற்றில் கிருமிகள் தேங்க ஆரம்பித்துவிடும். அதனால் குழந்தையின் உடல் நலம் பாதிப்படைய வாய்பு காணப்படுகின்றது. இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

புற்றுநோயை தடுக்கும் கோவைக்காய் வறுவல்: இப்படியொரு முறை செய்து பாருங்க

புற்றுநோயை தடுக்கும் கோவைக்காய் வறுவல்: இப்படியொரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US