திட்டு திட்டாக தலைமுடி வளர வைக்கும் வாழைப்பழம் பேஸ்ட்! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக தற்போது பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் தலைமுடி உதிர்வு பெறும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
இதனால் சில பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பார்கள். பெண்களுக்கு தலைமுடி தான் அழகு சேர்ப்பார்கள், இதனால் தான் எமது முன்னோர்கள் கூந்தலை நேரம் எடுத்து பராமரிப்பார்கள்.
தற்போது இருக்கும் நவீன உலகில் இது அப்படியே மாற்றம் பெற்றுள்ளது. சுமார் 5 வயத குழந்தைக்கு கூட ஹேர் கட் செய்து தான் வளர்கிறார்கள். அந்தளவு மார்டன் வாழ்க்கை எமது சந்ததியினரின் மீது தாக்கம் கொண்டுள்ளது.
தலைமுடி உதிர்வை கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டால் காலப்போக்கில் தலைச் சொட்டையாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் தலைமுடி ஒன்று, இரண்டாக கொட்டும் போதே அதற்கான வைத்தியத்தை பார்த்து விட வேண்டும்.
முதலில் உங்கள் தலைமுடி ஏன் கொட்டுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சிகிச்சையளிப்பதும் இலகுவாக இருக்கும். மேலும் தலைமுடி உதிர்வு பிரச்சினை சுத்தம் இல்லாத காரணத்தால் ஆரம்பிக்கிறது. ஏனெனின் தலையில் அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து தலைமுடி வேர்களை மாசுப்படுத்துகிறது.
இதனை தொடர்ந்து தலைமுடி உதிர்வு, தலைமுடி வெடிப்பு இது போன்ற பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நாம் வீட்டிலுள்ள சமையறையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை தேவையானளவு கலவையாக கலந்து தலைமுடியில் அப்ளை செய்து வந்தால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் படிபடியாக குறைய ஆரம்பிக்கும்.
அந்த வகையில் தலைமுடி பிரச்சினைக்கு வீட்டில் செய்யக்கூடிய வாழைப்பழம் பேஸ்ட் எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் தெளிவாக பார்க்கலாம்.