தேங்காய் பாலை வைத்து மாய்ஸ்சரைசர் செய்ய முடியுமா? பியூட்டி குயின்ஸ் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக இயற்கையாக கிடைக்கும் தேங்காய் பாலில் ஆரோக்கியம் தரக்கூடிய நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
தேங்காயில் இருந்து கிடைக்கும் சத்துக்களால் நம் அழகை மேம்படுத்த முடியும்.
தேங்காயில் இருந்து தேங்காய் நீர் மற்றும் தேங்காய் எண்ணெய் என இரண்டையும் எளிதாக பெறலாம்.
காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனை பார்த்துருங்கீங்களா? ஹாலிவுட் ரேஞ்சுக்கு வெளியான புகைப்படம் இதோ!!
தேங்காய் பால் நம் சரும ஆரோக்கியத்திலும் கூந்தல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் தேங்காய் பாலைக் கொண்டு மாய்ஸ்சரைசர், கண்டிஷனர் மற்றும் ஸ்க்ரப் ஆகிய ஆரோக்கியம் கொண்ட பொருட்களை தயாரிக்கலாம். இது தொடர்பாக தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேங்காய் பால் மாய்ஸ்சரைசர்
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால் - அரை கப்
- கிளிசரின் - 2 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 டீஸ்பூன்
- ரோஸ்மேரி - 4-5 சொட்டு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் தேங்காய் பால் சேர்க்க கொள்ளவும்.
அதனுடன் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
அந்த கலவையுடன் அத்தியாவசிய எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் இவை ஏதாவதில் ஒன்று கலக்கவும்.
இறுதியாக ரோஸ்மேரி சேர்த்து நன்றாக கலந்து விட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர்விக்க வேண்டும்.
இந்த முறையை சரியாக பின்பற்றினால் சூப்பரான தேங்காய் பால் மாய்ஸ்சரைசர் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |