என்றென்றும் இனிமை தருவது காதலா? நட்பா? கலகலப்பான பட்டிமன்றம்
இன்று தீபாவளி தினத்தன்று சினிஉலகம் சேனலின் சிறப்பு பட்டிமன்றம் என்றென்றும் இனிமை தருவது காதலா? நட்பா? என்ற தலைப்பில் பேச்சாளர் ராஜா தலைமையில் அரங்கேறியுள்ளது.
பொதுவாக பொங்கல், தீபாவளி என்றால் பட்டிமன்றம் என்ற நிகழ்ச்சியினை அனைவரும் விரும்புவார்கள். இதற்காகவே பட்டிமன்ற பேச்சாளர்கள் சாலமன் பாப்பையா, பட்டிமன்ற ராஜா இவர்கள் உள்ளனர்.
ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு இரண்டு குழுக்களாக பிரிந்து விவாதம் நடைபெறும். இதில் நடுவராக இருக்கும் பேச்சாளர் தீர்வை கூறுவார்.
இந்நிலையில் பிரபல சேனலான சினிஉலகத்தில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில், என்றென்றும் இனிமை தருவது காதலா? நட்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றுள்ளது.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் குறித்த பட்டிமன்றத்தினை தற்போது கீழே காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |