தீபாவளிக்கு அதிஷ்டம் பார்க்கணுமா? அப்போ இந்த கலர் ட்ரெஸ் போடுங்க!
பொதுவாக தீபாவளி என்பது உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் சுற்றுப்புறத்திலும் உற்சாகத்தையும், வெளிச்சத்தையும் ஏற்படுத்தும் திருவிழாவாகும்.
இது போன்ற விழாக்களின் போது குறிப்பிட்ட ஒரு நிறம் இருக்கும். அதனை அணிவதால் மேலும் சந்தோசம் தேடி வரும் என எதிர்பார்க்கிறார்கள்.
அந்த வகையில், பிறந்த ராசியின் அடிப்படையில் தீபாவளிக்கு என்ன நிறம் ஆடை அணிய வேண்டும் என்பதனை ஜோதிடம் கணிக்கின்றது.
இதனை தொடர்ந்து வரும் தீபாவளிக்கு என்ன நிற ஆடை அணிந்தால் அதிஷ்டம் கதவை தட்டும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ராசிகளும் நிறங்களும்
1. மேஷம்
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தீபாவளி தோற்றத்தில் தான் களைகட்ட போகின்றது. தன்னம்பிக்கை அதிகரித்து தொடர்ந்து வாழ்க்கை தொடர ஒரு உற்சாகம் கிடைக்கும். இது போல் நன்மைகள் நடக்க வேண்டும் என்றால் தீபாவளிக்கு சிவப்பு நிற ஆடை அணிய வேண்டும்.
2. ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நடுநிலையாக இருக்க ஆசைப்படுவார்கள். இதனை நீலம் நிற ஆடை அணிய வேண்டும். இதனை அணிந்தால் நீங்கள் நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
3. மிதுனம்
மிதுன ராசிக்காரர் மகிழ்ச்சியான ஆளுமையை வெளிக்கொணர வேணடும் என்றால் மினுமினுப்பு சேர்க்கும் துடிப்பான ஆரஞ்சு நிற ஆடைகளை அணிய வேண்டும்.
4. கடகம்
கடக ராசிக்காரர்கள் பிறந்தவர்கள் மற்ற ராசியினர் போல் இருக்க மாட்டார்கள். இதனால் பச்சை நிறத்தை அணிவது சிறந்தது. இதனால் இவர்கள் பசுமையாக தெரிவார்கள்.
5. சிம்மம்
சூரியனைப் போல பிரகாசமான ராசிக்காரர்கள் என்றால் அது சிம்ம ராசிக்காரர்கள் தான், இவர்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்த ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த பண்டிகைக்கு நீங்கள் பிரவுன் நிற ஆடைகளை அணிய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |