Divya bharathi: நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!
நடிகை திவ்யபாரதி ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை திவ்யபாரதி
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கால்பதித்தவர் தான் நடிகை திவ்யபாரதி.
முதல் படத்திலேயே கிளாமராக நடித்து இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். அறிமுக படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட இவர் சமீபத்தில் வெளியான ஆன கிங்ஸ்டன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
தற்போது சினிமாவில் வாய்ப்புக்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில் திவ்யபாரதி தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |