ஏ மகள் கண்ணுக்கு தெரிவாங்க.. அம்மாவை இழந்த சீரியல் நடிகை சொன்ன அனுபவம்

Viral Video Serials Marriage Death Divorce
By DHUSHI Nov 29, 2025 01:45 PM GMT
DHUSHI

DHUSHI

Report

“இறந்து போன அம்மாவை என்னுடைய மகள் கண்ணால் பார்க்கிறாள்..“ என சீரியல் நடிகை திவ்யா பகிர்ந்த தகவல் இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

காதல் திருமணம்

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.

இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கெத்தாக உள்ளே வந்த பிரபலத்திற்கு இந்த நிலைமையா? வெளியேறுவது உறுதி!

கெத்தாக உள்ளே வந்த பிரபலத்திற்கு இந்த நிலைமையா? வெளியேறுவது உறுதி!

இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஏ மகள் கண்ணுக்கு தெரிவாங்க.. அம்மாவை இழந்த சீரியல் நடிகை சொன்ன அனுபவம் | Divya Sridhar Interview About His Mother Support

ஆனாலும் அர்ணவ்விற்காக திருமணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்து வந்த தம்பதிகள் தற்போது சில வாய் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.

ஏ மகள் கண்ணுக்கு தெரிவார்..

இந்த நிலையில், அர்ணவ்வுடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் திவ்யா ஸ்ரீதர், சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார்.

மீனாவின் ரீ-என்ட்ரி மரண பயத்தில் ரோகிணி.. ஸ்ருதி கொடுத்த வார்னிங்- விஜயா கேட்ட கேள்வி

மீனாவின் ரீ-என்ட்ரி மரண பயத்தில் ரோகிணி.. ஸ்ருதி கொடுத்த வார்னிங்- விஜயா கேட்ட கேள்வி

தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஏ மகள் கண்ணுக்கு தெரிவாங்க.. அம்மாவை இழந்த சீரியல் நடிகை சொன்ன அனுபவம் | Divya Sridhar Interview About His Mother Support 

அப்படியொரு பேட்டியில் ,“ என்னுடைய அம்மா என்னுடைய பிரசவத்திற்கு பின்னர் உதவியாக இருந்தார். அவர் சிகிச்சை எடுத்து கொண்டாலும் எனக்காக வருவார். தற்போது அவர் என்னுடன் இல்லை. ஆனால் என்னுடைய மகள் கண்ணுக்கு மாத்திரம் அவர் தெரிவார். எனக்கு தற்போது இறந்தவர்களை நினைத்து எந்தவித பயமும் இல்லை. என்னுடைய அம்மா என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்..” என பேசியிருக்கிறார். 

இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் ஆதரவு தெரிவிக்கும் வகையில், கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US