தளபதி விஜயின் மகளா இது? நண்பர்களுடன் இருக்கும் போது லீக்கான புகைப்படம்
Divya Shasha
By Nivetha
நடிகர் விஜயின் மகள் அவரின் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர் .
தற்போது விஜய்யின் மகளான திவ்யா தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. .
இதேவேளை, அண்மையில் விஜயின் மகன் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US