இந்த குழந்தை இப்போது பெரிய ஹீரோயின்- யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகியொருவரின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீபக்காலமாக நடிகர், நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அவர்களின் சிறு வயது புகைப்படத்திற்கும், தற்போதைய புகைப்படத்திற்கு பெரிய வித்தியாசம் இருக்கும்.
பெரும்பாலும் அடையாமல் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக தான் இருக்கும். அப்படியொரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
திவ்யபாரதி
இந்த நிலையில், இந்த படத்திலுள்ள குழந்தை வேறு யாரும் இல்லை. நடிகை திவ்யபாரதி தான். இவர், பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பார்.
கவர்ச்சி நாயகியாக வலம் வரும் இவரா தான் சிறுவயதில் இப்படி இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை.
அவரது அம்மா உடன் சின்ன வயதில் இருக்கும் போது எடுத்த போட்டோவையும், தற்போது எடுத்த போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,“ அடையாளமே தெரியல..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |