Tamizha Tamizha: ஹனிமூன் சென்ற இடத்தில் பெண்ணிற்கு நடந்த துயரம்! பதில் பேச முடியாமல் தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்து ஒரு சரியான முடிவு என சொல்பவர்கள் மற்றும் Adjust பண்ணி வாழலாம் என்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
இன்று பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏனெனில் இதில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும் தலைப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருந்து வருகின்றது.

அதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியினை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் இந்த வாரம் விவாகரத்து ஒரு சரியான முடிவு என சொல்பவர்கள் மற்றும் Adjust பண்ணி வாழலாம் என்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் பெண் ஒருவர் தான் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் நடந்து கொண்ட விதத்தினைக் கூறி கஷ்டப்பட்டுள்ளார். மற்றொரு பெண் கோபத்தின் உச்சத்திற்கு சென்று நான் அவனுக்கு பொண்டாட்டி தான் அம்மா கிடையாது என்று ஆதங்கத்தினை கொட்டியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |