அப்பளத்தினால் ஏற்பட்ட பிரச்சினை! கலேபரமாக மாறிய திருமண நிகழ்வு

Wedding
By Manchu Aug 31, 2022 01:40 PM GMT
Report

கேரளாவில் திருமணம் ஒன்றில் அப்பளத்திற்கு ஏற்பட்ட சண்டையால் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

திருமணம்

பொதுவாக திருமணங்களில் பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படுவது உண்டு. கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்தில் கூடுதலாக அப்பளம் வைக்கவில்லை எனக்கூறி தகராறு நடந்திருக்கிறது. இது அந்த பகுதி மக்களை திகைக்க வைத்திருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள முட்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், திருக்குன்றப்புழாவைச் சேர்ந்த இளைஞருக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து முட்டம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது திருமணம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் இருவீட்டார் மற்றும் மணமகனின் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த நிலையில், விருந்து நடைபெற்றிருக்கிறது.

அப்பளத்தினால் ஏற்பட்ட பிரச்சினை! கலேபரமாக மாறிய திருமண நிகழ்வு | Dispute Over Pappadam In Marriage Fight

அப்பளம்

விருந்தின் போது மணமகனின் நண்பர் ஒருவர் கூடுதலாக அப்பளம் கேட்ட நிலையில், உணவு பரிமாறுபவர் கொடுக்க மறுத்துள்ளாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறி அங்கிருந்த பொருட்களை உடைக்க ஆரம்பித்துள்ளனர்.

மண்டப உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், 15 பேரை கைது செய்துள்ளதுடன், 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US