யாழில் மற்றுமொரு விசேட விலைக்கழிவு- பாதி விலையில் விலைமதிப்புள்ள பொருட்கள்.. இன்றே விரையுங்கள்!
யாழ்ப்பாணத்தில் மலிவு விற்பனை கடையொன்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் 5 சந்தியில் இந்த புதிய கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனை செய்யப்படுகின்ற பொருட்கள் வழக்கத்திற்கு மாறாக பாதி விலையிலும் தள்ளுபடி செய்தும் கொடுக்கப்படுகின்றன.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இப்படி கடை இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செய்தியாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள் விரைந்த வண்ணம் உள்ளனர்.
உங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்க வேண்டிய தேவை இருந்தால் இந்த கடைக்கு செல்லலாம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை எமது காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |