நோய்களுக்கு தீர்வாக பழைய சாதம்- தினமும் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Stomach Ulcer
By Dhushi Jul 20, 2025 08:36 AM GMT
Report

பொதுவாக நம்மில் பலருக்கு பழைய சாதம் என்றாலே பிடிக்கும்.

இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்

இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்

அது மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பச்சை வெங்காயம் அல்லது ஊறுகாய் இருந்தால் சட்டி சட்டையாக பழைய சோறு சாப்பிடுவார்கள்.

தற்போது அப்படி இல்லாமல் எஞ்சிய அரிசி உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து, தேவை ஏற்படும் பொழுது சூடுப்படுத்தி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீந்த சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பகல் சாப்பாடு முடிந்த பின்னர் மிகுதியாக இருக்கும் அரிசி சாதத்தை சாப்பிடுவதால் ஏகப்பட்ட தீமைகள் இருப்பதாக நிபுணர் ஒருவரும் விளக்கமாக கூறியிருக்கிறார்.

நோய்களுக்கு தீர்வாக பழைய சாதம்- தினமும் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Stale Rice In Tamil

அந்த வகையில், பழைய சோற்றை சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்பதை பதிவில் பார்க்கலாம்.  

பழைய சோறு 

ஊட்டச்சத்து நிபுணர், பழைய சாதம் சாப்பிடுவதை தவிர்க்கவும் வேண்டும். சமைத்த அரிசி உணவுகளை 2-3 மணி நேரம் அப்படியே வைக்கும் போது, அரிசியில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், பூஞ்சை, பாக்டீரியாக்கள் உருவாக ஆரம்பித்து விடும். அது வேகமாக வளர ஆரம்பித்து உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும்.

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு.... ஒரு முறை இந்த பக்குவத்துல செய்ங்க

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு.... ஒரு முறை இந்த பக்குவத்துல செய்ங்க

அரிசி உணவில் பாக்டீரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்கள் மிக விரைவாக வளரும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் பல மணி நேரத்திற்கு பின்னர் சாப்பிடும் பொழுது அரிசி விஷமாகி வயிற்றில் நச்சுக்களை உற்பத்தி செய்யும்.

நோய்களுக்கு தீர்வாக பழைய சாதம்- தினமும் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Stale Rice In Tamil

சூடுபடுத்தி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

  • குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • சிலருக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகி அவர்களுக்கு சோர்வு ஏற்படலாம்.
  • வாயுத்தொல்லை அல்லது அசிடிட்டி பிரச்சினைகள் வரும்.
  • வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனை இலகுவில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் வரும்.

நோய்களுக்கு தீர்வாக பழைய சாதம்- தினமும் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Stale Rice In Tamil

மீந்த சாதத்தை என்ன செய்வது?

எஞ்சியிருக்கும் அரிசி உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் சரியாக சேமித்து வைத்தால் நோய்கள் ஏற்படாமல் தடுக்கலா். அரிசியை சரியான நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும்.

அரிசி தயாரித்த பிறகு, அதை ஒரு கொள்கலனில் வைத்து 2 மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும்.

நோய்களுக்கு தீர்வாக பழைய சாதம்- தினமும் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Stale Rice In Tamil

இப்படி செய்தால் அரிசி உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும். அதே சமயம் சூடுப்படுத்தி சாப்பிடும் பொழுது உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு வராது. 

பலன்கள்

  1. உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் பழைய சோற்றில் இருப்பதால் சாப்பிடும் பொழுது அவை உடலுக்கு நன்மையை தரும்.
  2. காலையில் பழைய சோறு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும். அத்துடன் உடலில் இருக்கும் உஷ்ணத்தையும் கட்டுக்குள் வைக்கும்.
  3. பழைய சோற்றை சாப்பிடும் பொழுது நார்ச்சத்து சத்துக்கள் கிடைக்கும். இது தீர்க்க முடியாத மலச்சிக்கலையும் தீர்க்கிறது. உடலில் இருக்கும் சோர்வும் இல்லாமல் போகிறது.
  4. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிய வைக்கும் பழைய சோற்றை பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
  5. நோய்களுக்கு மருந்தாக மாறி நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. 

நோய்களுக்கு தீர்வாக பழைய சாதம்- தினமும் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Stale Rice In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US