சோறு தான் முக்கியம் என்று வாழ்பவரா நீங்க? அப்போ அதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Cholestrol Diabetes
By Vinoja Nov 17, 2023 10:21 AM GMT
Report

பொதுவாகவே நம்மில் பலரின்  முக்கிய உணவாக காணப்படுவது சோறு. இன்னும் சொல்லப்போனால் சோறு தான் முக்கியம் என்று வாழ்பவர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு அரிசி சாதம் முக்கிய இடம் வகிக்கின்றது. 

ஆனால் உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரையில் அதிகமாக சோறு சாப்பிடுவது பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

சோறு தான் முக்கியம் என்று வாழ்பவரா நீங்க? அப்போ அதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Three Times Daily

பாதக விளைவுகள்

அரிசி கழுவிய நீர் எதற்கெல்லாம் பயன் தருகிறது தெரியுமா? இனிமேல் வேஸ்ட் பண்ணாதீங்க

அரிசி கழுவிய நீர் எதற்கெல்லாம் பயன் தருகிறது தெரியுமா? இனிமேல் வேஸ்ட் பண்ணாதீங்க


அரிசி மற்றும் கோதுமையை பிரதான மூலப்பொருளாக கொண்டே பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. குறிப்பாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் உடனடியாக ஆற்றலைத் தரும்.

சோறு தான் முக்கியம் என்று வாழ்பவரா நீங்க? அப்போ அதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Three Times Daily

தமிழர்களை பொருத்தவரையில் அனேகமானோர் ஒரு நாளும் சோறு சாப்பிடாமல் இருப்பதில்லை. சிலர் மூன்று வேளையும் கூட சோறு சாப்பிடுவார்கள். ஆனால் அதிகமாக அரிசி சாதம் சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

உடலுக்கு  போதுமான நார்ச்சத்து கிடைக்காவிட்டால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகள் போற்ற கோளாறுகள் ஏற்பட ஆரம்பிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சோறு தான் முக்கியம் என்று வாழ்பவரா நீங்க? அப்போ அதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Three Times Daily

எனவே, மூன்று வேளை சாதம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல .பருப்பு வகைகள், காய்கறிகள், கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவை அனைத்தும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கீரையில் Facial-ஆ? உங்களுக்கு தெரியுமா? ஏராளமான நன்மைகள்

கீரையில் Facial-ஆ? உங்களுக்கு தெரியுமா? ஏராளமான நன்மைகள்

வெள்ளை அரிசியில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. எனவே வெள்ளை அரிசியை குறைவாகவே சாப்பிட வேண்டும்.  வெள்ளை அரிசியில் கலோரிகள் அதிகம்.

சோறு தான் முக்கியம் என்று வாழ்பவரா நீங்க? அப்போ அதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Three Times Daily

அதிக கலோரிகளை உட்கொள்வதால் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும். எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் அதிகமாக அரிசியில் செய்த உணவு வகைகளை உட்கொள்வது தான். 

சோறு தான் முக்கியம் என்று வாழ்பவரா நீங்க? அப்போ அதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Three Times Daily

எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி அரிசி சாப்பிடுவது நல்லதல்ல. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைவு. இந்த சத்துக்களின் குறைபாடு எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சோறு தான் முக்கியம் என்று வாழ்பவரா நீங்க? அப்போ அதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Three Times Daily

ஊட்டச்சத்து குறைபாடு வேறு பல பிரச்சனைகளை உண்டாக்கும். தினமும் சோறு அதிகம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எப்போதும் உணவில் சமநிலை என்பது இன்றியமையாதது. எந்த உணவாக இருந்தாலும் அதை மட்டுமே தொடர்ச்சியாக சாப்பிடுவது நல்லதல்ல.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US