தினசரி சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Diabetes Immune System
By Vinoja Dec 01, 2023 01:24 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நம்மில் பலரின் முக்கிய உணவாக காணப்படுவது சோறு. இன்னும் சொல்லப்போனால் சோறு தான் முக்கியம் என்று வாழ்பவர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு அரிசி சாதம் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஆனால் உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரையில் அதிகமாக சோறு சாப்பிடுவது பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

தினசரி சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Daily

தினசரி சாதம் சாப்பிடுவதன் விளைவு 

அரிசி மற்றும் கோதுமையை பிரதான மூலப்பொருளாக கொண்டே பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. குறிப்பாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் உடனடியாக ஆற்றலைத் தரும்.

2024 ஆம் ஆண்டு திருமண யோகம் இந்த ராசியினருக்கு தானாம்.... உங்க ராசியும் இருக்கூடும்

2024 ஆம் ஆண்டு திருமண யோகம் இந்த ராசியினருக்கு தானாம்.... உங்க ராசியும் இருக்கூடும்


தமிழர்களை பொருத்தவரையில் அனேகமானோர் ஒரு நாளும் சோறு சாப்பிடாமல் இருப்பதில்லை. சிலர் மூன்று வேளையும் கூட சோறு சாப்பிடுவார்கள். ஆனால் அதிகமாக அரிசி சாதம் சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

தினசரி சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Daily

உடலுக்கு போதுமான நார்ச்சத்து கிடைக்காவிட்டால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகள் போற்ற கோளாறுகள் ஏற்பட ஆரம்பிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, மூன்று வேளை சாதம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.

பருப்பு வகைகள், காய்கறிகள், கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவை அனைத்தும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தினசரி சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Daily

அதிக கலோரிகளை உட்கொள்வதால் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும். எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் அதிகமாக அரிசியில் செய்த உணவு வகைகளை உட்கொள்வது தான். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி அரிசி சாப்பிடுவது நல்லதல்ல.

மன்சூர் அலிகான் சர்ச்சையில்.. பல்டி அடித்த த்ரிஷா! குழப்பத்தில் ரசிகர்கள்

மன்சூர் அலிகான் சர்ச்சையில்.. பல்டி அடித்த த்ரிஷா! குழப்பத்தில் ரசிகர்கள்


மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைவு. இந்த சத்துக்களின் குறைபாடு எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து குறைபாடு வேறு பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

தினசரி சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை வருமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Disadvantages Of Eating Rice Daily

தினமும் சோறு அதிகம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எப்போதும் உணவில் சமநிலை என்பது இன்றியமையாதது. எந்த உணவாக இருந்தாலும் அதை மட்டுமே தொடர்ச்சியாக சாப்பிடுவது பாதக விளைவை தோற்றுவிக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Markham, Canada

15 Dec, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, North York, Canada

11 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US