எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்!

Tamil Cinema Death Tamil Actors Vikraman
By Vinoja Aug 03, 2025 09:49 AM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் தனது 71ஆவது வயதில் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்றவர்களுக்கு உதவுவதில் இந்த ராசியினர் தாராள பிரபுக்களாம்... உங்க ராசி என்ன?

மற்றவர்களுக்கு உதவுவதில் இந்த ராசியினர் தாராள பிரபுக்களாம்... உங்க ராசி என்ன?

இவர் தமிழ் சினிமாவில் 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் விக்ரமனுடன் நடிகர் மதன் பாப் 3 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்! | Director Vikraman Emotional About Madhan Bab

மதன் பாப் மரணம் பற்றி இயக்குநர் விக்ரமன்...

மதன் பாப் மரணம் பற்றி இயக்குநர் விக்ரமன் ஊடகங்களுடன் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.மதன் பாப் குறித்து  இயக்குநர் விக்ரமன் குறிப்பிடுகையில் , ‛‛என் படத்தில் 3 படத்தில் அவர் நடித்துள்ளார். பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரியமான தோழி ஆகிய 3 திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

நானும் அவரும், பூவே உனக்காக படத்தில் ‛மச்சினிச்சி வர நேரம் மண் மணக்குது' பாடலில் இயக்குநராக நடித்து இருப்பார்.

எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்! | Director Vikraman Emotional About Madhan Bab

சூட்டிங்கின்போது ராஜா சார் பாடல்கள் பற்றி பேசுவோம். பிரியமான தோழி சூட்டிங்கின்போது ஊட்டியில் தங்கியிருந்தோம். 2 நாள் வந்தார் என்று நினைக்கிறேன். அப்போதும் ராஜா சார் பாடல்கள் பற்றி பேசினோம்.

பால சந்தர் சார் தான் அவரை அறிமுகப்படுத்தி உள்ளார். பாலசந்தர் சார் மீது மதன் பாப் மிகுந்த மரியாதை கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேல் ரொம்ப நல்ல மனிதர்.

எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்! | Director Vikraman Emotional About Madhan Bab

மரியாதை கொண்டவர். டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட். சின்சியராக இருப்பார். டே அண்ட் நைட் நடிப்பார். எதையும் எதிர்பார்க்கமாட்டார். பட்ஜெட் படம் சார் என்றாலும் பண்ணிவிடுவார். உன்னை நினைத்து படத்தில் கூட 2 சீன் அவரை வைத்து எடுத்தேன். ஆனால் அந்த காட்சியை தூக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. 

அவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர். நல்ல நகைச்சுவை உணர்வு  கொண்டவர். அடிப்படையில் இசை கலைஞர். நல்ல மியூசிக் அறிவு கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேல் இவர் ஒரு நல்ல மனிதர்.

எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்! | Director Vikraman Emotional About Madhan Bab

எதையும் எதிர்பார்க்க மாட்டார். பட்ஜெட் படம் என்றாலும் கூட  பண்ணி கொடுப்பார். ரொம்ப நல்ல மனிதர். அவரது மறைவு திரையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு என  இயக்குநர் விக்ரமன் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா?

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US