உடல் மெலிந்த நிலையில் படு மோசமாக புகைப்படம் வெளியிட்ட இயக்குநர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
காமெடி நடிகர் ரோபோ சங்கர் போல் உடல் மெலிந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் தூண்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமா எடுத்து பார்க்கும் போது முன்னணி நடிகர்களை வைத்து பல ஹீட் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைத்தான்யாவை வைத்து “கஸ்டடி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு “யுவன் சங்கர் ராஜா” இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் சமிபத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் எடுத்து கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோபோ சங்கருக்கு டப் கொடுக்கும் இயக்குநர்
அதில் பார்க்கும் போது வெங்கட் பிரபுவா இவர் என கேட்கும் வகையில் உடல் மெலிந்து காட்சியளித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்த நிலையில் காட்சியளித்துள்ளார். இந்த ஷாக்கிலிருந்தே இன்னும் ரசிகர்கள் மீண்டு வரவில்லை.
இப்படியொரு நிலையில் வெங்கட் பிரபுவிற்கு என்ன நடந்தது என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.