ஜெயிலர் பட இயக்குனரின் மனைவியா இவங்க? திடீரென வைரலாகும் புகைப்படங்கள்
ஜெயிலர் திரைப்பட இயக்குனரான நெல்சனின் மனைவியான மோனிஷாவின் புகைப்படங்கள் திடிரேன இணையத்தில் படும் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் நெல்சன்
தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர், மிருகம், பீஸ்ட் போன்றத் திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் நெல்சன். இவர் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை எடுத்து பிரமாண்டமாக வெளியிட்டிருந்தார்.
இந்த திரைப்படம் தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துக் கொண்டு வருகின்றது. இந்த திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்து அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தையும் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நெல்சனின் மனைவி
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் பரவலாக பேசப்படுவது போல நெல்சனின் மனைவி இவர் தான் என்று அவரின் மனைவியுடைய புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றது.
நெல்சனின் மனைவி தான் மோனிஷா நெல்சன். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில், மோனிஷா நெல்சனின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |