லியோவை வைத்து கொள்ள இலாபம் பார்த்த லோகேஷ்.. கணக்கில் வராத கோடிகள் - சொத்து மதிப்பு தெரியுமா?
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
லோகேஷ் கனகராஜ்
கோலிவுட் சினிமாவில் “மாநகரம் ” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இதனை தொடர்ந்து கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் யாவும் நினைத்து பார்க்காத வெற்றியை கொடுத்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக மாறி விட்டார்.
தற்போது லோகேஷ் - விஜய் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படமும் = ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனால் லோகேஷின் மார்கெட்டும் உயர்ந்தது. அடுத்ததாக ரஜினியுடன் “ ரஜினி171 ” படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் சமிபக்காலமாக பிரபலங்களின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஹீரோவாக இருக்கும் லோகேஷ் 40 கோடி என கூறப்படுகின்றது.
ஆனால் லோகேஷ் ஒரு திரைப்படத்திற்கே 30 கோடி துவக்கம் 40 கோடி வரையிலான தொகையை சம்பளமாக வாங்கிறாராம்.
அப்படி இருப்பினும் எப்படி இவ்வளவு குறைவாக சொத்து வைத்திருக்கிறார் என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அத்துடன் கணக்கில் வராமல் பலக்கோடி ரூபாயை ரகசியமாக வைத்திருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |