பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி

Tamil Cinema Viral Video Snehan Bharathiraja Social Media
By Vinoja Jun 11, 2026 06:55 AM GMT
Report

இயக்குநர் பாரதிராஜா நேற்று காலமான நிலையில், அவருடன் நடைபெற்ற இறுதி உரையாடலின் நினைவுகளை பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், திரையுலகினரையும் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி | Director Bharathiraja Last Speech Video Viral

நிறைவேறாமல் போன பாரதிராஜாவின் கடைசி ஆசை! இறக்க முன் சொன்னது என்ன?

நிறைவேறாமல் போன பாரதிராஜாவின் கடைசி ஆசை! இறக்க முன் சொன்னது என்ன?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு

'இயக்குநர் இமயம்' எனப் போற்றப்பட்ட பாரதிராஜா, தனது 84வது வயதில் நேற்று காலமானார்.அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

கிராமத்து வாழ்க்கையையும், மண்ணின் மணத்தையும் மையமாகக் கொண்டு பல வெற்றிப்படங்களை இயக்கிய அவர், ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு திரையுலகில் அறிமுக வாய்ப்பை வழங்கியுள்ளார்.

பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி | Director Bharathiraja Last Speech Video Viral

1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவில் புதிய மாற்றத்தை உருவாக்கியவர்.

குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை இயல்பாக திரையில் பதிவு செய்து மக்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றார். இயக்குநராக மட்டுமல்லாமல் திறமையான நடிகராகவும் விளங்கிய அவர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி | Director Bharathiraja Last Speech Video Viral

மேலும், கடந்த ஆண்டு தனது மகனை இழந்த துயரத்திலிருந்து முழுமையாக மீள முடியாமல் மனவேதனையுடன் இருந்ததாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.எனினும், தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் அழியாத தடத்தை பதித்து சென்றுள்ளார்.

கன்னிகா பதிவு

பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி | Director Bharathiraja Last Speech Video Viral

இயக்குனர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு... சினிமாவிற்கு இவ்வளவு விட்டுச் சென்றுள்ளாரா?

இயக்குனர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு... சினிமாவிற்கு இவ்வளவு விட்டுச் சென்றுள்ளாரா?

பாரதிராஜாவின் மறைவையொட்டி பாடலாசிரியர் சினேகன் தனது இரங்கல் பதிவில், “என் தகப்பனாரின் மரணத் துயரத்துக்கு இணையான வேதனையில் என் மனம் ஆழ்ந்துள்ளது.

அவரது கரம் பிடித்தும் நடந்திருக்கிறேன்; அவரது காலில் விழுந்து அழுதும் இருக்கிறேன். என் வாழ்க்கைப் பாதையில் அவர் நட்ட நினைவு மரங்கள் இன்று பூத்து நிற்கின்றன. எதைச் சொல்லுவது, எதை விடுவது என்று தெரியவில்லை” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சினேகன்- கன்னிகா தம்பதியினர் பகிர்ந்துள்ள அந்தக் காணொளி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US