இயக்குநர் பாரதிராஜாவின் பரிதாப நிலை - மருத்துவர் கூறிய விடயம்

Bharathiraja
By Pavi Mar 31, 2026 11:08 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்றதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இயக்குநர் பாரதிராஜாவின் பரிதாப நிலை - மருத்துவர் கூறிய விடயம் | Director Bharathiraja Due To Illness Photos Viral

பாரதி ராஜா

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் தான் பாரதிராஜா. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய மகனின் இறப்பிற்கு பின்னர் இவர் சினிமா பக்கம் ஆர்வம் காட்டவில்லை. 

விஜய் பற்றி தெரியாத சுவாரஷ்ய தகவல்கள் - இவ்வளவு இருக்கா?

விஜய் பற்றி தெரியாத சுவாரஷ்ய தகவல்கள் - இவ்வளவு இருக்கா?

கடந்த சில மாதங்களாக பாரதி ராஜா தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் அண்மையில் சென்னைக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இயக்குநர் பாரதிராஜாவின் பரிதாப நிலை - மருத்துவர் கூறிய விடயம் | Director Bharathiraja Due To Illness Photos Viral

அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர்.

இவருக்கு தீவிரமான நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பாரதிராஜா உடல் சிகிச்சைக்காக மிகவும் நுணுக்கமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். 

அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் அவர் தீவிர சிகிச்சை தொடர்ந்து பெற வேண்டி இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இயக்குநர் பாரதிராஜாவின் பரிதாப நிலை - மருத்துவர் கூறிய விடயம் | Director Bharathiraja Due To Illness Photos Viral

பாரதிராஜாவை சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏஆர் முருகதாஸ், அமீர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. மணி, தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்துள்ளனர். 

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

அவருக்கு சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பாரதிராஜா உடல் நிலை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜாவின் பரிதாப நிலை - மருத்துவர் கூறிய விடயம் | Director Bharathiraja Due To Illness Photos Viral

இது பாரதிராஜாவா எனக் கேட்கும் அளவுக்கு அவரின் தோற்றமே மாறியிருக்கிறது.

புகைப்படத்தை வெளியிட்ட அந்த பெண் மருத்துவர் புகைப்படத்துடன் "இயக்குநர் இமயம் பாரதிராஜா சார் அவர்களின் மருத்துவக் குழுவில் இடம்பெற்றதை பெறும் பாக்கியமாக கருதுகிறேன், நான் எனது மருத்துவப் பணியைத் தொடங்கிய பிறகு, நான் கவனித்துக் கொண்ட முதல் நோயாளி அவர்தான். என பதிவிட்டுள்ளார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US