திடீரென்று மயங்கிய இயக்குனர் பாரதிராஜா! தற்போதைய நிலை என்ன தெரியுமா?
இயக்குனர் பாரதிராஜாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாரதிராஜா தற்போது படங்களில் முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்த ராக்கி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது பாரதி ராஜாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மதுரை விமான நிலையத்தில் அவர் மயக்கம் அடைந்ததாகவும், அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிச்கைகளுக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாக தற்போது தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் அச்சம்டைய தேவையில்லை.