பண்டிகை நாட்களில் டயட் இருப்பது எப்படி? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தன்னுடைய உடல் எடையை கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அனைவரும் டயட்டில் இருப்பார்கள்.
இவ்வாறு சாதாரணமான நாட்களில் இருக்கலாம். ஆனால் வீட்டில் ஏதாவது பண்டிகை வந்து விட்டால் என்ன செய்வது என புலம்புவர்களுக்கு இந்த பதிவு.
அந்த வகையில், பண்டிகைக்கு தயாரிக்கும் பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆனால் பலகாரங்களை பார்க்கும் பொழுது அதனை சாப்பிடாமலும் இருக்க முடியாது. இது போன்ற நாட்களில் எப்படி டயட்டில் இருப்பது என தெரிந்து கொள்வோம்.
பண்டிகை நாள் டயட்
Image - womansday
1. பண்டிகை தினங்களில் காலையுணவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனின் பண்டிகை தினங்களில் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடும் பொழுது எடை அதிகரிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கின்றது.
2. காலையுணவை தவிர்த்து எண்ணெய்கள் இல்லாத பலகாரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
3. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் வெந்நீராக இருந்தால் கொழுப்புகள் சேராமல் முற்றிலும் செரிமானத்திற்குள்ளாகி விடும்.
4. பண்டிகை நாட்களில் காலையில் காய்கறி சாலட், போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
5. வழமையாக நாம் செய்யும் உடற்பயிற்சிகளை இது போன்ற நாட்களில் தவிர்க்காமல் யோகா மற்றும் நடைப்பயிற்சி இது போன்ற சாதாரணமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |